உடல் எடை குறைத்து பிகினி உடையில் போஸ் கொடுத்த இலியானா!
இலியானா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து இலியானா தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
இலியானா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து இலியானா தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
நீண்ட வருடங்களுக்கு பிறகு நண்பன் படத்தில் இவர் நடித்திருந்தார். பிறகு தெலுங்கு, ஹிந்தியில் கொடிக்கட்டி பறக்க ஆரம்பித்தார்.
அதிலும் ஹிந்தியில் நடிப்பதில் தான் மிகவும் கவனம் செலுத்தி வந்தார் இலியானா, இவர் இடையில் உடல் எடை அதிகமானோர்.
தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார், அதுவும் தென்னிந்திய பக்கம் வரலாம் என்றும் முடிவு செய்துள்ளாராம்.
இந்நிலையில் இலியானா பிகினி உடையில் கொடுத்த போஸ் தான் இப்போது வைரல், இதோ அந்த புகைப்படம்...