கிசுகிசு

ஷங்கர்-விஜய் படம் உறுதியா?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவரது படங்களின் கதை சமூகத்திற்கு முக்கியமான விஷயத்தை கூறுவதாக இருக்கும், அதோடு தொழில்நுட்பமும்...

யாஷிகா போட்ட கவர்ச்சி புகைப்படம்- நடிகர் போட்ட பதிவிற்கு...

பிக்பாஸ் 2வது சீசனில் ரசிகர்களின் பெரிய ஆதரவில் வீட்டிற்குள் சென்றவர் யாஷிகா. அந்நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் தான் இருட்டு அறையில்...

பிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல்...

பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் இளைஞர்களுக்கு லாஸ்லியா என்றால் பெண்கள் அதிகம் பாலோ செய்வது தர்ஷன் என்று கூறலாம்.

நடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா?

தமிழில் மிஷ்கினின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை பூஜா ஹெட்ஜே. பிறகு தமிழில் அவ்வளவாக பட வாய்ப்புகள் வராததால் தெலுங்கு...

பிகில் படத்தில் நயன்தாரா ரோல் இதுதான்!

நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் இரண்டு டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். ரஜினியின் தர்பார், விஜய் உடன் பிகில் ஆகிய படங்களில்...

தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா?

தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களுக்காக எப்போது ஆதரவாக இருக்கக் கூடியவர். இவர் இப்போது தனது 63வது படமான பிகில் பட வேலைகளில் பிஸியாக உள்ளார்....

விஜய்க்கு இரண்டாவது திருமணம்- அமலாபால் செய்த வேலை!

சினிமா என்று வந்துவிட்டால் சில நடிகைகள் தங்களது திருமணத்தை தள்ளிப்போடுவார்கள்.

விஜய் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்!

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பிகில் என படத்தின் டைட்டிலையும், 3 போஸ்டர்களையும் வெளியிட்டார்கள்....

லைவ் சாட்டில் யாஷிகாவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த...

பிக்பாஸ் என்றாலே ஒரு சிலரின் பெயர் நியாபகம் வரும். அதில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட யாஷிகாவும் ஒருவர்.

அனுபாமா-பும்ரா காதல் கிசு கிசுவுக்கு வந்த முற்றுப்புள்ளி!

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் 3 நாயகிகள் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்கள். அதில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன்.

விஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன்?

விஜய்யின் பிகில் படம் விளையாட்டை மையப்படுத்திய படம். வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. பெரிய படம் இதில் மற்றொரு சர்ப்ரைஸ்...

அமலா பால், விஜே ரம்யா உதட்டோடு உதடு முத்தம்!

அமலா பால் ஆடை படத்தின் ரிலிஸிற்காக காத்திருக்கின்றார். இப்படத்தில் விஜே ரம்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

துப்பாக்கி 2 எப்போது? கேட்ட ரசிகருக்கு முருகதாஸ் அளித்த...

நடிகர் விஜய் திரைப்பயணத்தில் பெரிய வெற்றி பெற்ற முக்கிய படம் துப்பாக்கி. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தினை இயக்கியிருந்தார்....

தளபதி64 ஹீரோயின் ராஷ்மிகா சம்பளம் இவ்வளவா?

பிரபல தெலுங்கு நடிகை ரஷ்மிகா அடுத்து தமிழில் விஜய்க்கு ஜோடியாக தளபதி64 படத்தில் நடிக்கிறார் என ஒரு தகவல் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது....

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காஜல் அகர்வால்?

சினிமா துறையில் குறிப்பாக நடிகைகள் பற்றி பல வதந்திகள் அடிக்கடி பரவும். அதை யார் பரப்புகிறார்கள் என தெரியாது, ஆனால் பல சர்ச்சையான வதந்திகள்...

விஜய் 65வது படத்தில் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறாரா?

விஜய்யின் 63வது படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.